Tamil Dictionary 🔍

முந்திரி

mundhiri


1/320 ஐக் குறிக்கும் ஒரு பின்னவெண் ; முந்திரிகைமரம் ; மரவகை ; திராட்சை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வத என்ற குறியுள்ள பின்னவெண். முந்திரிமேற்காணி மிகுவதேல் (நாலடி, 346). The fraction 1/320; மரவகை. 1. Cashew tree, s. tr., Anacardium occidentale; See முந்திரிகை, 1. (W.) 2. cf. mrdvīkā.

Tamil Lexicon


முந்திரிகை, s. a fraction, 1/32; 2. grape-vine, திராட்சம்; 3. the cajoo or cashew, anacardium occidentale. முந்திரிக்கொட்டை, the nut of the cashew. முந்திரிப்பருப்பு, the kernel of the cashew-nut. முந்திரிப்பழம், cashew fruit; 2. the grape. முந்திரிப் (திராட்சப்) பழரசம், wine. கொடி முந்திரிப்பழம், the grape.

J.P. Fabricius Dictionary


, [muntiri] ''s.'' [''sometimes'' முந்திரிகை, முந்தி ரை.] The 32th part of a whole, being of two parts, கீழ்முந்திரி, and மேல்முந்திரி, ஓர்சிற்றி லக்கம். [''Compare'' இம்மி.] 2. [''for'' முந்திரிகை.] Grape-vine. முந்திரிமேற்காணிமிகுவதேற்கீழ்தன்னையிந்திரனாவெ ண்ணிவிடும். When a poor man adds a fraction to his pittance he is ready to think that he shall become Indra. (நாலடி.)

Miron Winslow


muntiri
n.
The fraction 1/320;
வத என்ற குறியுள்ள பின்னவெண். முந்திரிமேற்காணி மிகுவதேல் (நாலடி, 346).

muntiri
n. [T. muntamāmidi, M. mundiri.]
1. Cashew tree, s. tr., Anacardium occidentale;
மரவகை.

2. cf. mrdvīkā.
See முந்திரிகை, 1. (W.)

DSAL


முந்திரி - ஒப்புமை - Similar