மேதரவர்
maetharavar
மூங்கில் வேலை செய்து வாழும் சாதியார .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூங்கில்வேலைசெய்து வாழுஞ்சாதியார். (W.) A class of people who do bamboo work;
Tamil Lexicon
, [mētrvr] ''s.'' [''Tel. com.'' மேதைகாரர்.] A class of people who cut and sell bambûs, and make bambû baskets, வேக்காரர்.
Miron Winslow
mētaravar
n. [T. mēdara-vādu K. mēdaru.]
A class of people who do bamboo work;
மூங்கில்வேலைசெய்து வாழுஞ்சாதியார். (W.)
DSAL