Tamil Dictionary 🔍

முதுகுகொடுத்தல்

muthukukoduthal


புறங்காட்டுதல் ; துணைசெய்தல் ; குதிரை முதலியன தன்மேலேற இடங்கொடுத்தல் ; விளையாட்டாகவும் தண்டனையாகவும் முதுகிற் பிறனைத் தூக்கிச் சுமத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See முதுகிடு-. போர்க்களத்தே சென்று முதுகுகொடாமல் (பட்டினப். பக். 538, உரை). துணை செய்தல். (W). 2. To help, assist; குதிரை முதலியன தன்மேலேற இடங்கொடுத்தல். Loc. 3. To allow one to mount, as a riding horse, etc.; விளையாட்டாகவும் தண்டணையாகவும் முதுகிற் பிறனைத் தூக்கிச் சுமத்தல். Loc. 4. To carry a person on one's back, as a punishment or in a game;

Tamil Lexicon


mutuku-koṭu-
v.intr. id.+.
1. See முதுகிடு-. போர்க்களத்தே சென்று முதுகுகொடாமல் (பட்டினப். பக். 538, உரை).
.

2. To help, assist;
துணை செய்தல். (W).

3. To allow one to mount, as a riding horse, etc.;
குதிரை முதலியன தன்மேலேற இடங்கொடுத்தல். Loc.

4. To carry a person on one's back, as a punishment or in a game;
விளையாட்டாகவும் தண்டணையாகவும் முதுகிற் பிறனைத் தூக்கிச் சுமத்தல். Loc.

DSAL


முதுகுகொடுத்தல் - ஒப்புமை - Similar