Tamil Dictionary 🔍

முதிர்வேனில்

muthirvaenil


பருவம் ஆறனுள் ஆனி ஆடி மாதங்களாகிய கோடைக்காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See முதுவேனில். (சங். அக.)

Tamil Lexicon


ஆடி ஆடியின்பருவம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Season of greatest heat. See பருவம்.

Miron Winslow


mutir-vēṉil
n. id.+.
See முதுவேனில். (சங். அக.)
.

DSAL


முதிர்வேனில் - ஒப்புமை - Similar