Tamil Dictionary 🔍

முதலியார்

muthaliyaar


வேளாளருள் ஒரு சாரார்க்கும் செங்குந்தருக்கும் தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஜைனருள் ஒரு சாரார்க்கும் உரிய பட்டப்பெயர். 3. A caste title of a sect of Vēḷaḷas, of Ceṅkuntar, and of a sect of Jains in the Tanjore District; . 1. See முதலி, 1. முதலியார் என்னவும் பண்ணி (ஈடு, 4, 1, 7). (I. M. P. Tj. 1634.) இலங்கையரசாங்கத்தார் வழங்கும் ஓர பட்டப்பெயர். 2. An honorific title bestowed by the Ceylon Government;

Tamil Lexicon


mutaliyār
n. id.
1. See முதலி, 1. முதலியார் என்னவும் பண்ணி (ஈடு, 4, 1, 7). (I. M. P. Tj. 1634.)
.

2. An honorific title bestowed by the Ceylon Government;
இலங்கையரசாங்கத்தார் வழங்கும் ஓர பட்டப்பெயர்.

3. A caste title of a sect of Vēḷaḷas, of Ceṅkuntar, and of a sect of Jains in the Tanjore District;
வேளாளருள் ஒரு சாரார்க்கும் செங்குந்தருக்கும் தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஜைனருள் ஒரு சாரார்க்கும் உரிய பட்டப்பெயர்.

DSAL


முதலியார் - ஒப்புமை - Similar