முதலியாண்டான்
muthaliyaantaan
இராமாநுஜாசாரியரின் சீடருள் பிரதானரான ஒரு வைணவாசாரியர். (அஷ்டப். திருவரங்க. ஊச. 21). 1. A vaiṣṇava ācārya, the chief disciple of Rāmānuja; வழிபடுவோர் தலையில் வைக்கப்படுவதும் இராமாநுஜரின் திருவடிநிலையுள்ளதுமான கீரீடம். Vaiṣṇ. 2. A crown bearing the image of Rāmānuja's sandals, used in temples of Rāmānuja for blessing worshippers by placing it on their heads;
Tamil Lexicon
mutali-y-āṇṭāṉ
n. முதலி1+.
1. A vaiṣṇava ācārya, the chief disciple of Rāmānuja;
இராமாநுஜாசாரியரின் சீடருள் பிரதானரான ஒரு வைணவாசாரியர். (அஷ்டப். திருவரங்க. ஊச. 21).
2. A crown bearing the image of Rāmānuja's sandals, used in temples of Rāmānuja for blessing worshippers by placing it on their heads;
வழிபடுவோர் தலையில் வைக்கப்படுவதும் இராமாநுஜரின் திருவடிநிலையுள்ளதுமான கீரீடம். Vaiṣṇ.
DSAL