மிண்டன்
mindan
திண்ணியன் ; அறிவில்லாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திண்ணியோன். (சூடா.) 1. Strong man; அறிவில்லாதவன். மிண்டர் பாய்ந்துண்ணுஞ்சோற்றை (திவ். திருமாலை, 14). 2. Ignoramus;
Tamil Lexicon
, ''s.'' A strong man, as கண்டன்.
Miron Winslow
miṇṭaṉ
n. மிண்டு-.
1. Strong man;
திண்ணியோன். (சூடா.)
2. Ignoramus;
அறிவில்லாதவன். மிண்டர் பாய்ந்துண்ணுஞ்சோற்றை (திவ். திருமாலை, 14).
DSAL