முதனூல்
muthanool
முதல்வன் வாக்கு ; மறை ; பிறநூலைப் பின்பற்றாது முதலில் செய்யப்படும் நூல் ; வழிநூலுக்கு மூலமாகவுள்ள நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழிநூலுக்கு மூலமாகவுள்ள நூல். (நன். 7, விருத்.) 2. Source of a vaḻi-nūl; நூல்வகை மூன்றனுள் பிறநூலைப் பின்பற்றாது இறைவனால் இயற்றப்பபெற்றது. (தொல். பொ. 649.) 1. Original or primary work regarded as divine, one of three kinds of nūl, q,v.;
Tamil Lexicon
, ''s.'' A rule of the highest autho rity. See நூல்.
Miron Winslow
mutaṉūl
n. id.+நூல்.
1. Original or primary work regarded as divine, one of three kinds of nūl, q,v.;
நூல்வகை மூன்றனுள் பிறநூலைப் பின்பற்றாது இறைவனால் இயற்றப்பபெற்றது. (தொல். பொ. 649.)
2. Source of a vaḻi-nūl;
வழிநூலுக்கு மூலமாகவுள்ள நூல். (நன். 7, விருத்.)
DSAL