முகதா
mukathaa
முன்னிலை அவன் முகதாவிற் பேசினேன். Presence of a person;
Tamil Lexicon
முகதாவு, முகத்தரவு, s. (Ar.) presence, சமூகம். முகதாவிலே, in the presence of, in presence, before one's face. முகதாவிலே பேசிக்கொள், speak in person.
J.P. Fabricius Dictionary
சமுகம்.
Na Kadirvelu Pillai Dictionary
[muktā ] --முகதாவு--முகத்தாவு, ''[Arab.]'' In presence of, before one's face; in person, முகத்தின்முன். முகதாவிலேபேசிக்கொள். Speak in person. முகதாவிலேநின்றான். He stood in the pre sence [of the king, &c.].
Miron Winslow
mukatā
n. mukhatas.
Presence of a person;
முன்னிலை அவன் முகதாவிற் பேசினேன்.
DSAL