சுண்டாங்கி
suntaangki
கறியோடு சேர்க்க அரைத்த கூட்டுப்பொருள் ; துவையல் ; அற்பம் ; அளவிற்குறைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கறியோடு சேர்க்க அரைத்த சம்பாரம். 1. Seasoning stuffs pounded and used with curry; அற்பம். 2. Small matter, trifle; அளவிற்குறைவு. 3. Scantiness in measure or quantity;
Tamil Lexicon
s. a kind of seasoning used with curry, துவையல்; 2. a small matter, a trifle, அற்பம். சுண்டாங்கியார், a stingy woman.
J.P. Fabricius Dictionary
cuṇṭāṅki,
n. prob. சுண்டு1-. (J.)
1. Seasoning stuffs pounded and used with curry;
கறியோடு சேர்க்க அரைத்த சம்பாரம்.
2. Small matter, trifle;
அற்பம்.
3. Scantiness in measure or quantity;
அளவிற்குறைவு.
DSAL