Tamil Dictionary 🔍

தெண்டபங்கி

thendapangki


சிவபூசையில் பதுமத்து எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை அக்கினித் தம்பமாகத் தியானித்து மந்திரத்தால் பூசிக்கை. சோதிலிங்கமாக்கல் தெண்டபங்கி (தத்துவபி. 64) . A method of worshipping šiva in which He is contemplated as a Linga of fire;

Tamil Lexicon


teṇṭapaṅki,
n. daṇdabhangi. (šaiva.)
A method of worshipping šiva in which He is contemplated as a Linga of fire;
சிவபூசையில் பதுமத்து எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை அக்கினித் தம்பமாகத் தியானித்து மந்திரத்தால் பூசிக்கை. சோதிலிங்கமாக்கல் தெண்டபங்கி (தத்துவபி. 64) .

DSAL


தெண்டபங்கி - ஒப்புமை - Similar