முணமுணத்தல்
munamunathal
காண்க : முணுமுணுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாய்க்குட்பேசுதல். Colloq. To mutter, murmur ;
Tamil Lexicon
முணுமுணுத்தல், முண முணப்பு, முணுமுணுப்பு, v. n. whispering, muttering, murmuring.
J.P. Fabricius Dictionary
muṇa-muṇa-
11 v. tr.
To mutter, murmur ;
வாய்க்குட்பேசுதல். Colloq.
DSAL