Tamil Dictionary 🔍

முட்டாள்

muttaal


மூடன் ; கொத்துவேலைச் சிற்றாள் ; ஊர்தியின் அடியில் அதைத் தாங்குவதுபோல் வைக்கும் பதுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொத்து வேலைச் சிற்றாள். செங்கலுக்கு நீறெடுத்து முட்டாளாய் நிற்பாரும் (பணிவிடு. 285). 2. Mason's assistant, boy or girl cooly; வாகனத்தினடியில் அதைத் தாங்குவதுபோல் வைக்கும் பிரதிமை. 1. Image placed underneath a vehicle as if in support; முடன். முட்டாளரக்கர் (திருப்பு. 141). Dunce, simpleton, stupid fellow;

Tamil Lexicon


muTTaaLu முட்டாளு stupid person, fool

David W. McAlpin


, [muṭṭāḷ] ''s.'' A dunce, a simpleton. முட்டாளுக்குக் கோபமூக்கிலே. A dunce has anger in his nose. முட்டாள்பெட்டிமகன். A very ignorant man, ''[lit.]'' son of a silly woman; ''used by brahmans.''

Miron Winslow


muṭṭāl
n. cf. முட்டன். [M. muṭṭāl.]
Dunce, simpleton, stupid fellow;
முடன். முட்டாளரக்கர் (திருப்பு. 141).

muṭṭāḷ,
n. perh. முட்டு-+ஆள். [K. muṭṭāla.]
1. Image placed underneath a vehicle as if in support;
வாகனத்தினடியில் அதைத் தாங்குவதுபோல் வைக்கும் பிரதிமை.

2. Mason's assistant, boy or girl cooly;
கொத்து வேலைச் சிற்றாள். செங்கலுக்கு நீறெடுத்து முட்டாளாய் நிற்பாரும் (பணிவிடு. 285).

DSAL


முட்டாள் - ஒப்புமை - Similar