முட்டாள்வேலை
muttaalvaelai
மூடச்செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடகாரியம். (W.) Work of a blunderer;
Tamil Lexicon
, ''s.'' The work of a blunderer.
Miron Winslow
muṭṭāḻ-vēlai
n. முட்டாள்1+.
Work of a blunderer;
முடகாரியம். (W.)
DSAL