ஆட்டபாட்டம்
aattapaattam
ஆடல்பாடல் ; ஆர்ப்பாட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆர்ப்பாடம். அவன் ஆட்டபாட்டமெல்லாம் அடங்கிவிட்டது. 2. Foppishness; ஆடல் பாடல். (தமிழறி. 57). 1. Dancing and singing;
Tamil Lexicon
āṭṭa-pāṭṭam
n. ஆட்டம்+.
1. Dancing and singing;
ஆடல் பாடல். (தமிழறி. 57).
2. Foppishness;
ஆர்ப்பாடம். அவன் ஆட்டபாட்டமெல்லாம் அடங்கிவிட்டது.
DSAL