Tamil Dictionary 🔍

முட்டாக்கு

muttaakku


தலைமூடுசீலை ; போர்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமூடு சீலை. முட்டாக்கை இழுத்து மூடு. 1. Veil; போர்வை. (சிலப். 13, 173, அரும்.) 2. Overall, mantle;

Tamil Lexicon


s. a veil, முக்காடு. முட்டாக்குக்காரன், one who wears a veil.

J.P. Fabricius Dictionary


போர்வை, முக்காடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [muṭṭākku] ''s.'' A veil, முக்காடு. 2. A covering, போர்வை; [''from Sa. Mut'a,'' to cover.]

Miron Winslow


muṭṭākku
n. prob. மூடு-ஆக்கு-.
1. Veil;
தலைமூடு சீலை. முட்டாக்கை இழுத்து மூடு.

2. Overall, mantle;
போர்வை. (சிலப். 13, 173, அரும்.)

DSAL


முட்டாக்கு - ஒப்புமை - Similar