முடிவினை
mutivinai
ஊழ்வினை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See பிரார்த்தம். ஆகாமிய வினையும் முடிவினையும் ஒத்தல் வேண்டும் (சி. போ. பா, 8, 1, பக்.175, சுவாமிநா.). Past karma whose effect has begun to operate.
Tamil Lexicon
muṭi-viṉai
n. முடி1-+.
Past karma whose effect has begun to operate.
See பிரார்த்தம். ஆகாமிய வினையும் முடிவினையும் ஒத்தல் வேண்டும் (சி. போ. பா, 8, 1, பக்.175, சுவாமிநா.).
DSAL