Tamil Dictionary 🔍

அடிவினை

ativinai


ஆடை வெளுத்தல் ; சூழ்வினை ; மாறாட்டம் ; கறுவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூழ்வினை. அவனுக்கு அடிவினை வைக்கிறான். Colloq. 1. Stratagem; மாறாட்டம். 2. Perversity; கறுவு. (R.) 3. Extreme malice; ஆடையொலிக்கை. அடி வினைக்கமமியர் வெடிபடவடுக்கிய (பெருங். இலாவாண. 4, 183). Washing of clothes;

Tamil Lexicon


aṭi-viṉai
n. அடி-+.
Washing of clothes;
ஆடையொலிக்கை. அடி வினைக்கமமியர் வெடிபடவடுக்கிய (பெருங். இலாவாண. 4, 183).

aṭi-viṉai
n. அடி+.
1. Stratagem;
சூழ்வினை. அவனுக்கு அடிவினை வைக்கிறான். Colloq.

2. Perversity;
மாறாட்டம்.

3. Extreme malice;
கறுவு. (R.)

DSAL


அடிவினை - ஒப்புமை - Similar