முடிப்பு
mutippu
முடிபோடுகை ; முடிச்சு ; கட்டு ; தலையிலணியும் பொருள் : பணமுடிச்சு ; சொத்து ; மொத்தத்தொகை : தீர்மானம் ; முடிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பணமுடிச்சு. ஒரு பொன்முடிப்பு வைத்தேன் (விறலிவிடு. 899). 5. Money wrapt in a cloth and tied up; மொத்தத் தொகை. (யாழ். அக.) 8. Total sum; தீர்ப்பு. (யாழ். அக.) 9. Decision; முடிவு. (W.) 10. End, result; இருசாற்பணம். இன்று முடிப்புச் செலுத்தியாகவேணும். 6. Remittance of kist into the treasury; சொத்து. அவனுக்கு முடிப்பொன்று மில்லை. Loc. 7. Money, wealth; முடிபோடுகை. 1. Tying, fastening; முடிச்சு. 2. Tie, knot; கட்டு. 3. Bundle; தலையில் அணியும் பொருள். 4. That which is worn on the head;
Tamil Lexicon
, ''v. noun.'' A tie, as முடிச்சு. 2. Money wrapt up in a cloth. See கிழி. 3. ''(p.)'' End, conclusion, result, com pletion, &c., as முடிவு.
Miron Winslow
muṭippu
n. முடி-. [T. K. mudupu.]
1. Tying, fastening;
முடிபோடுகை.
2. Tie, knot;
முடிச்சு.
3. Bundle;
கட்டு.
4. That which is worn on the head;
தலையில் அணியும் பொருள்.
5. Money wrapt in a cloth and tied up;
பணமுடிச்சு. ஒரு பொன்முடிப்பு வைத்தேன் (விறலிவிடு. 899).
6. Remittance of kist into the treasury;
இருசாற்பணம். இன்று முடிப்புச் செலுத்தியாகவேணும்.
7. Money, wealth;
சொத்து. அவனுக்கு முடிப்பொன்று மில்லை. Loc.
8. Total sum;
மொத்தத் தொகை. (யாழ். அக.)
9. Decision;
தீர்ப்பு. (யாழ். அக.)
10. End, result;
முடிவு. (W.)
DSAL