Tamil Dictionary 🔍

முசிப்பு

musippu


இடை ; மெலிவு ; களைப்பு ; அழிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடை. (W.) 4. cf. நுசுப்பு. Waist; களைப்பு. (W.) 2. Languor, debility; fatigue; weariness; அழிவு. போகந்துய்த்து முசுப்பின்றி வாழ்தல் வாழ்வு (பிரபோத. 38, 30). 3. Destruction; மெலிவு. விலாப்புடை முசிப்பறவீங்க (உத்தரரா. சந்திரகே. 71). 1. Thinness, emaciation;

Tamil Lexicon


, ''v. noun.'' Languor, debility, மெலிவு. (சது.) 2. The waist, as நுசுப்பு.

Miron Winslow


mucippu
n. முசி-.
1. Thinness, emaciation;
மெலிவு. விலாப்புடை முசிப்பறவீங்க (உத்தரரா. சந்திரகே. 71).

2. Languor, debility; fatigue; weariness;
களைப்பு. (W.)

3. Destruction;
அழிவு. போகந்துய்த்து முசுப்பின்றி வாழ்தல் வாழ்வு (பிரபோத. 38, 30).

4. cf. நுசுப்பு. Waist;
இடை. (W.)

DSAL


முசிப்பு - ஒப்புமை - Similar