Tamil Dictionary 🔍

முச்சந்தி

muchandhi


காலை , உச்சி , மாலை என்னும் முக்கால சந்தி ; மூன்று தெருக்கள் கூடுமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்காலத்தில் தாலூக்கவிலுள்ள சிறு உத்தியோகஸ்தன். Nā. 3. A petty taluk officer of old days; மூன்று தெரு அல்லது வழி கூடுமிடம். (திருமுரு. 225, உரை.) 2. Junction of three streets or ways; See திரிசந்தி. 1. The three periods of the day.

Tamil Lexicon


, ''s.'' The meeting of three roads.

Miron Winslow


mu-c-canti
n. id.+.
1. The three periods of the day.
See திரிசந்தி.

2. Junction of three streets or ways;
மூன்று தெரு அல்லது வழி கூடுமிடம். (திருமுரு. 225, உரை.)

3. A petty taluk officer of old days;
முற்காலத்தில் தாலூக்கவிலுள்ள சிறு உத்தியோகஸ்தன். Nānj.

DSAL


முச்சந்தி - ஒப்புமை - Similar