சதுரச்சந்தி
sathurachandhi
நாற்சந்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாற்சந்தி. சதுரச் சந்திச் சமழ்ப்பில் கலாபத்து (பெருங். உஞ்சைக். 50, 7). Junction of four roads;
Tamil Lexicon
catura-c-canti,
n. சதுரம்1+.
Junction of four roads;
நாற்சந்தி. சதுரச் சந்திச் சமழ்ப்பில் கலாபத்து (பெருங். உஞ்சைக். 50, 7).
DSAL