Tamil Dictionary 🔍

முச்சத்தி

muchathi


பிரபுசத்தி , மந்திரசத்தி , உற்சாகசத்தி என்னும் அரசர்க்குரிய மூவகை ஆற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரபுசத்தி, மந்திரசத்தி, உற்சாக சத்தி என்ற அரசர்க்குரிய மூவகை யாற்றல் (இரகு. திக்கு. 25.) The three powers of a king, viz.., pirapu-catti, mantiracatti, uṟcāka-catti;

Tamil Lexicon


, ''s.'' Three Saktis. See சத்தி.

Miron Winslow


mu-c-catti
n. id.+.
The three powers of a king, viz.., pirapu-catti, mantiracatti, uṟcāka-catti;
பிரபுசத்தி, மந்திரசத்தி, உற்சாக சத்தி என்ற அரசர்க்குரிய மூவகை யாற்றல் (இரகு. திக்கு. 25.)

DSAL


முச்சத்தி - ஒப்புமை - Similar