Tamil Dictionary 🔍

முகுந்தம்

mukundham


குபேரன் நவநிதிகளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குபேரனது நவநிதியி லொன்று. (W.) A treasure of Kubēra, one of nava-niti, q.v.;

Tamil Lexicon


முகுந்தநிதி s. one of the nine treasures of Kubera.

J.P. Fabricius Dictionary


[mukuntam ] --முகுந்தநிதி, ''s.'' One of the nine treasures of Kuvera, குபேரனவநிதி களிலொன்று. ''(Sa. Mukunda.)''

Miron Winslow


mukuttam
n. mukunda.
A treasure of Kubēra, one of nava-niti, q.v.;
குபேரனது நவநிதியி லொன்று. (W.)

DSAL


முகுந்தம் - ஒப்புமை - Similar