முசலி
musali
உடும்பு ; பல்லி ; முதலை ; கடல்மீன் ; நிலப்பனை ; வெருகங்கிழங்கு ; தாழைமரம் ; முசலத்தையுடைய பலராமன் ; பச்சோந்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கபிலநிறமும் 21/2 அங்குல வளர்ச்சியும் உள்ள கடல்மீன்வகை. 6. A seafish, brassy brown, attaining 2 1/2 in. in length, Lobotes surinamensis; முதலை. (திவா.) 5. Alligator; See உடும்பு. (சூடா.) 4. A large kind of lizard. See பச்சோணான். (பிங்.) 3. Chameleon. See ஒந்தி. (சூடா.) 2. Blood-sucker. பல்லி. (W.) 1. Houselizard; [முசலத்தையுடையோன்] பலராமன். (பிங்.) Balarāma, as wielding a pestle-like weapon; See நிலப்பனை. (மலை.) 7. A plant common in sandy tracts. தாழை. (சூடா.) Fragant screwpine; வெருகங்கிழங்கு. (தைலவ. தைல.) 8. Long-rooted arum;
Tamil Lexicon
s. see under முசலம்; 2. a guana, உடும்பு; 3. the blood-suker, lacerta cristala, ஓணான்; 4. a house lizard, பல்லி; 5. a crocodile, முதலை; 5. a tree, pandanus, தாழை.
J.P. Fabricius Dictionary
, [mucali] ''s.'' A name of Bhala Rama, the முசலம் being his weapon, பலராமன். 2. A crocodile, முதலை. 3. The blood-sucker, Lacerta cristata, as ஓணான். 4. A house lizard, பல்லி. 5. A guana, உடும்பு. 6. A tree, Pandanus, தாழை; [''ex'' முசலம்.] (சது.)
Miron Winslow
mucali
n. musalin.
Balarāma, as wielding a pestle-like weapon;
[முசலத்தையுடையோன்] பலராமன். (பிங்.)
mucali
n. musalī.
1. Houselizard;
பல்லி. (W.)
2. Blood-sucker.
See ஒந்தி. (சூடா.)
3. Chameleon.
See பச்சோணான். (பிங்.)
4. A large kind of lizard.
See உடும்பு. (சூடா.)
5. Alligator;
முதலை. (திவா.)
6. A seafish, brassy brown, attaining 2 1/2 in. in length, Lobotes surinamensis;
கபிலநிறமும் 21/2 அங்குல வளர்ச்சியும் உள்ள கடல்மீன்வகை.
7. A plant common in sandy tracts.
See நிலப்பனை. (மலை.)
8. Long-rooted arum;
வெருகங்கிழங்கு. (தைலவ. தைல.)
mucali
n. [T. mogali.]
Fragant screwpine;
தாழை. (சூடா.)
DSAL