சிறிய
siriya
சிறு, (adj.) (சிறுமை) little, small, inferior, சின்ன, Note:- Before a substantive beginning with a vowel சிறு becomes சிற்று. சிறிய தகப்பன், paternal uncle, father's younger brother, the husband of mother's younger sister, சிற்றப்பன். சிறியதாய், சிற்றாத்தாள், சிற்றாயி, சிற்றி, சின்னாயி, maternal aunt, mother's younger sister or father's younger brother's wife, 2. step-mother. சிறியவன், சிறியன், சிறுவன், a young person, a junior, one of the inferior sort of people (pl. சிறியார், சிறி யோர், சிறியர், சிறியவர்). சிறியார் பேச்சைக் கேட்க, to follow the advice of mean people. சிறு கசப்பு, partial bitterness. சிறுகாலை, the early part of the morning youth. சிறு கிழங்கு, a kind of yam. சிறு கீரை, a kind of pot herb. சிறு குடல், small guts. சிறு குடில், a hut, சிற்றில். சிறு செண்பகம், a flower tree. சிறு தானியம், inferior kinds of grain, pulse. சிறு தேன், honey of inferior sort of bees. சிறு தையல், fine stitching. சிறு நீர், urine, மூத்திரம். சிறுபான்மை, some, the minority (opp. to பெரும்பான்மை, the majority, mostly). சிறு புலி, a cheetah. சிறுப்பம், சிறுவம், (சிறு பருவம்,) youth, early life. சிறு மட்டம், a young pony. சிறு முட்டி, a smith's hand-hammer. சிறுவம், see சிறுப்பம். சிறு வயது, childhood. சிறுவாடு, same as சில்வானம், which see. சிறுவிலைக் காலம், famine time, season of scarcity. சிற்றப்பன், see சிறிய தகப்பன். சிற்றாடை, a cloth for a young girl. சிற்றாமணக்கு, the castor plant. சிற்றாலவட்டம், a small circular fan. சிற்றாள், a servant boy, a young hireling. சிற்றாறு, a rivulet. சிற்றிடை, thin waist, a delicate woman. சிற்றில், a hut. சிற்றின்பம், sensuality, carnal pleasures. சிற்றுண்டி, pastries, cakes, dainties. சிற்றுளி, a small chisel. சிற்றூர், சிறுபதி, a small village. சிற்றெண், a fraction. சிற்றெறும்பு, small emmet. சிற்றோடம், a small boat.
J.P. Fabricius Dictionary
[சிறு] cinna சின்ன small, little (in size)
David W. McAlpin
, [ciṟiy] ''adj.'' Little, minor, &c.
Miron Winslow