மௌசலம்
mausalam
தண்டாயுதத்தால் செய்யும் போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முசலாயுதத்தாற் செய்யும் போர். மௌசலபருவம். (பாரத.) Fight with clubs;
Tamil Lexicon
maucalam
n. mausala.
Fight with clubs;
முசலாயுதத்தாற் செய்யும் போர். மௌசலபருவம். (பாரத.)
DSAL