Tamil Dictionary 🔍

முக்கோற்பகவர்

mukkoatrpakavar


திரிதண்டந் தாங்கிய துறவியர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரிதண்டந் தாங்கிய சந்நியாசிகள். இடைச்சுரத்து முக்கோற்பகவரைக்கண்டு (கலித். 9, துறைக்குறிப்பு). A class of ascetics who carry tiritaṇṭam;

Tamil Lexicon


திரதண்ட சந்நியாசிகள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [pl.]'' Those who carry three staves tied together. See திரிதண்டசன்னியாசி, under சன்னியாசம்.

Miron Winslow


mukkōṟ-pakavar
n. முக்கோல்+.
A class of ascetics who carry tiritaṇṭam;
திரிதண்டந் தாங்கிய சந்நியாசிகள். இடைச்சுரத்து முக்கோற்பகவரைக்கண்டு (கலித். 9, துறைக்குறிப்பு).

DSAL


முக்கோற்பகவர் - ஒப்புமை - Similar