Tamil Dictionary 🔍

துக்கோற்பத்தி

thukkoatrpathi


வாய்மை நான்கனுள் அவாவே எல்லாவகைத் துயரத்திற்கும் காரணம் என்னும் பௌத்தமதக் கொள்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாய்மை நான்கனுள் அவாவே துக்கத்திற்குக் காரண மென்று கூறும் பௌத்தமதக் கொள்கை. (மணி.) The doctrine that desire is the cause of pain, one of four vāymai, q.v.;

Tamil Lexicon


tukkōṟpatti,
n. duhkha + ut-patti. (Buddh.)
The doctrine that desire is the cause of pain, one of four vāymai, q.v.;
வாய்மை நான்கனுள் அவாவே துக்கத்திற்குக் காரண மென்று கூறும் பௌத்தமதக் கொள்கை. (மணி.)

DSAL


துக்கோற்பத்தி - ஒப்புமை - Similar