முற்பகல்
mutrpakal
பகற்பொழுதின் முற்பகுதி ; முன்னாள் ; முற்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகலின் முற்பகுதி. பிறர்க்கின்னா முற்பகற் செய்யின் (குறள், 319). 1. Forenoon; முன்னாள். (W.) 2. The preceding day; முற்காலம். (W.) 3. Former time;
Tamil Lexicon
, ''s.'' The former birth. 2. The preceding day. 3. Former time. 4. The forenoon.
Miron Winslow
muṟ-pakal
n. id.+. [T. munpagalu.]
1. Forenoon;
பகலின் முற்பகுதி. பிறர்க்கின்னா முற்பகற் செய்யின் (குறள், 319).
2. The preceding day;
முன்னாள். (W.)
3. Former time;
முற்காலம். (W.)
DSAL