முலைக்கண்
mulaikkan
முலையின் நுனிப்பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துணை முலைக்கண்டோய் சுவடு(திருவாச.29.5). See முலைக்காம்பு (திவா.)
Tamil Lexicon
சீலி முகம், சூசகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''high dial.'' சூசுகம்.] The orifice of the teats.
Miron Winslow
mulai-k-kaṇ
n. id+. [M.mulakkaṇ.]
See முலைக்காம்பு (திவா.)
துணை முலைக்கண்டோய் சுவடு(திருவாச.29.5).
DSAL