முக்காணியர்
mukkaaniyar
முன்குடுமி தரிப்பவரும் திருநெல்வேலி ஜில்லாவில் முக்காணிகிராமத்தைச் சார்ந்தவருமாகிய பார்ப்பன வகையார். A class of Brahmins, who wear the hair-tuft in front of the head, as belonging to the village Mukkāṇi in Tinnevelly district;
Tamil Lexicon
s. a class of Brahmins.
J.P. Fabricius Dictionary
, [mukkāṇiyr] ''s. [pl.]'' A class of brah mans, ஓர்வகைப்பார்ப்பார். ''(p.)''
Miron Winslow
mukkāṇiyar
n. முக்காணி3.
A class of Brahmins, who wear the hair-tuft in front of the head, as belonging to the village Mukkāṇi in Tinnevelly district;
முன்குடுமி தரிப்பவரும் திருநெல்வேலி ஜில்லாவில் முக்காணிகிராமத்தைச் சார்ந்தவருமாகிய பார்ப்பன வகையார்.
DSAL