முறுக்காணி
murukkaani
வீணை முதலியவற்றின் நரம்பினை இறுக்கும் கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீணை முதலியவற்றின் நரம்பை முறுக்குங்கருவி. (W.) Peg of stringed musical instruments, as of violin;
Tamil Lexicon
சுரியாணி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''poet.'' மாடகம்.] Screw for a violin, lute, &c.
Miron Winslow
muṟukkāṇi
n. முறுக்கு-+.
Peg of stringed musical instruments, as of violin;
வீணை முதலியவற்றின் நரம்பை முறுக்குங்கருவி. (W.)
DSAL