Tamil Dictionary 🔍

முகூர்த்தக்கால்

mukoorthakkaal


கலியாணப் பந்தலுக்கு நல்வேளையில் முதலாக நாட்டும் பந்தற்கால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலியாணப்பந்தர்க்கு நல்வேளையில் முதலாக நாட்டும் தம்பம். (W.) First post fixed at an auspicious moment for erecting a pandal for a marriage;

Tamil Lexicon


, ''s.'' The first pole of a nuptial booth set at a propitious hour. See கலியாணக்கால்நாட்டுதல் under நாட்டு, &c.

Miron Winslow


mukūrtta-k-kāl
n. id.+.
First post fixed at an auspicious moment for erecting a pandal for a marriage;
கலியாணப்பந்தர்க்கு நல்வேளையில் முதலாக நாட்டும் தம்பம். (W.)

DSAL


முகூர்த்தக்கால் - ஒப்புமை - Similar