முகுரவானனன்
mukuravaananan
[கண்ணாடிப் பிரதி பிம்பம்போலப் பிறரைக் காணாத முகமுடையவன்] திருதராட்டிரன். முகுரவானனனும் வேத்து முனிவனும் ... தழுவினர் (பாரத. சம்பவ. 115). Dhrtarāṣṭra, as being sightless like the image in a mirror;
Tamil Lexicon
mukura-v-āṉaṉaṉ
n. id.+ ānana.
Dhrtarāṣṭra, as being sightless like the image in a mirror;
[கண்ணாடிப் பிரதி பிம்பம்போலப் பிறரைக் காணாத முகமுடையவன்] திருதராட்டிரன். முகுரவானனனும் வேத்து முனிவனும் ... தழுவினர் (பாரத. சம்பவ. 115).
DSAL