Tamil Dictionary 🔍

முகிழ்நகை

mukilnakai


புன்சிரிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புன்சிரிப்பு. முள்ளெயி றிலங்கு முகிழ்நகை (பு. வெ. 11, ஆண்பாற். 9). Smile;

Tamil Lexicon


mukiḻ-nakai
n. முகிழ்-+.
Smile;
புன்சிரிப்பு. முள்ளெயி றிலங்கு முகிழ்நகை (பு. வெ. 11, ஆண்பாற். 9).

DSAL


முகிழ்நகை - ஒப்புமை - Similar