Tamil Dictionary 🔍

மிருகாரி

mirukaari


காண்க : மிருகாசனம் ; நாய் ; நரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிங்கம். 1. Lion; புலி. 2. Tiger; நரி. 4. Jackal; நாய். 3. Dog;

Tamil Lexicon


, ''s.'' A lion, சிங்கம். 2. A tiger, புலி. 3. A dog, a hound, நாய்; [''ex'' அரி, enemy.]

Miron Winslow


mirukāri
n. mrgāri. (யாழ். அக.)
1. Lion;
சிங்கம்.

2. Tiger;
புலி.

3. Dog;
நாய்.

4. Jackal;
நரி.

DSAL


மிருகாரி - ஒப்புமை - Similar