Tamil Dictionary 🔍

முகச்சாடை

mukachaatai


முகக்குறி ; காண்க : முகச்சாயல் ; கண்டுங்காணாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகக்குறிப்பு. 2. Indication of the face; . 1. See முகச்சாயல். கண்டுங் காணாமை. (W.) 3. Slight notice, pretended half notice; winking;

Tamil Lexicon


, ''s.'' A winking or slight notice. a pretended half notice, கண்டுங் காணாமை. 2. As முகச்சாயல்.

Miron Winslow


muka-c-cāṭai,
n. id.+.
1. See முகச்சாயல்.
.

2. Indication of the face;
முகக்குறிப்பு.

3. Slight notice, pretended half notice; winking;
கண்டுங் காணாமை. (W.)

DSAL


முகச்சாடை - ஒப்புமை - Similar