Tamil Dictionary 🔍

முகவணைக்கல்

mukavanaikkal


வாசலின் மேலுள்ள உத்திரப்படிக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாசலின் மேலுள்ள உத்தரப் படிக்கல். (W.) Stone placed at the top across the pillars of a gate;

Tamil Lexicon


உத்திரப்படிக்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A stone placed at top across the pillars of a gate, உத்திரம் படிகல்.

Miron Winslow


muka-v-aṇai-k-kal
n. முகவணை+.
Stone placed at the top across the pillars of a gate;
வாசலின் மேலுள்ள உத்தரப் படிக்கல். (W.)

DSAL


முகவணைக்கல் - ஒப்புமை - Similar