Tamil Dictionary 🔍

கவண்கல்

kavankal


கவணில் வைத்து எறியுங்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவணில்வைத்து எறியுங் கல். Stone pelted from a sling;

Tamil Lexicon


, ''s.'' A stone cast by a sling.

Miron Winslow


kavaṇ-kal
n. கவண்+.
Stone pelted from a sling;
கவணில்வைத்து எறியுங் கல்.

DSAL


கவண்கல் - ஒப்புமை - Similar