Tamil Dictionary 🔍

மளுக்கெனல்

malukkenal


ஓர் ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மளாரெனல். மரக்கிளை மளுக்கென முறிந்தது.

Tamil Lexicon


v. n. crashing, cracking.

J.P. Fabricius Dictionary


ஒலிக்குறிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [mḷukkeṉl] ''v. noun.'' Crashing, crack ing, ஒலிக்குறிப்பு. மளுக்கென்றுநெட்டைவிடுகிறது. Cracking the fingers.

Miron Winslow


maḷukkeṉal
n.
See மளாரெனல். மரக்கிளை மளுக்கென முறிந்தது.
.

DSAL


மளுக்கெனல் - ஒப்புமை - Similar