Tamil Dictionary 🔍

முகமாட்டம்

mukamaattam


முகக்தைக் காட்டுகை. (W.) 1. Showing one's face; பாரபட்சம். (W.) 2. Partiality; மரியாதை. (W.) 3. Respect for persons; . 4. See முகமன், 1. (யாழ். அக.)

Tamil Lexicon


. Shewing the face. 2. Partiality, respect of persons, பாரபட்சம்.

Miron Winslow


mukam-āṭṭam
n. id.+.
1. Showing one's face;
முகக்தைக் காட்டுகை. (W.)

2. Partiality;
பாரபட்சம். (W.)

3. Respect for persons;
மரியாதை. (W.)

4. See முகமன், 1. (யாழ். அக.)
.

DSAL


முகமாட்டம் - ஒப்புமை - Similar