மண்டபம்
mandapam
திருநாளில் சுவாமி தங்குவதற்காகக் கட்டப்பட்ட கற்கட்டடம் ; மந்திரச் சக்கரம் ; அலங்காரப் பந்தல் ; சாவடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மண்டலம்1, 9. (J.) சாவடி. 3. Public hall or rest house; அலங்காரப்பந்தல். (W.) 2. Temporary saloon or open shed decorated for festive occasions; திருநாளில் சுவாமி தங்குவதற்காகக் கட்டப்பட்ட கற்கட்டடம். 1. Pavilion in a temple or other place used during festivals for the reception of idols when they are carried in procession, generally a square or rectangular hall with a flat roof supported by pillars;
Tamil Lexicon
(மண்டகம்), s. an open court or shed near a temple; 2. a public resting-place, a choultry, a public hall etc., சத்திரம்; 3. (prov. for மண்டலம்) squares in mystic diagrams. மண்டபப்படி, மண்டகப்படி, expense of bringing an idol to the மண்டபம் for a day. ஆயிரக்கால் மண்டபம், (நூற்றுக்கால்-), a hall supported by a thousand (a hundred) pillars.
J.P. Fabricius Dictionary
மாடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [maṇṭapam] ''s.'' A hall, or shed, open on one side and connected with a temple, கோயில்மண்டபம். 2. A public, resting place, a choultry, சத்திரம். 3. A temporary saloon, or open shed, adorned with leaves and flowers, for festive occasions--as a mar riage, செய்மண்டபம். W. p. 633.
Miron Winslow
maṇṭapam
n. maṇdapa.
1. Pavilion in a temple or other place used during festivals for the reception of idols when they are carried in procession, generally a square or rectangular hall with a flat roof supported by pillars;
திருநாளில் சுவாமி தங்குவதற்காகக் கட்டப்பட்ட கற்கட்டடம்.
2. Temporary saloon or open shed decorated for festive occasions;
அலங்காரப்பந்தல். (W.)
3. Public hall or rest house;
சாவடி.
maṇṭapam
n.
See மண்டலம்1, 9. (J.)
.
DSAL