மீட்டல்
meettal
, ''v. noun.'' Thrumming, வீணைவா சித்தல். (சது.) 2. See மீள், ''v. a.''
Miron Winslow
mīḷ-
9. v. tr.
1. To liberate, extricate, release;
சிறையினின்று வெளியேற்றுதல்.
2. To bring back, recover;
திரும்பக்கொணர்தல். எயில்...இரும்புண்டநீரினு மீட்டற் கரிதென (புறநா.21).
3. To remove; to cause to disappear;
போக்குதல். தொண்டர் வருத்த மீட்பாராய் (பெரியபு.திருநா.304).
4. To cause to go;
செலுத்துதல். மீளாவழியின் மீட்பனவே (பெரியபு.நமிநந்தி.33).
5. To redeem, restore, rescue;
இரட்சித்தல். --intr.
6. To chew the cud;
அசையிடுதல். (யாழ். அக.)
DSAL