தத்துமீட்டல்
thathumeettal
நோயாளியை ஆபத்திலிருந்து காத்தல் ; கண்டம் என்று கருதப்பட்ட காலத்தைக் கடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
tattu-mīḷ-,
v. தத்து2+. tr.
To save a patient at a critical period;
நோயாளியை ஆபத்திலிருந்து காத்தல். (J.)---intr.
To pass a critical period, indicated as critical in one's horoscope;
கண்டம் என்று கருதப்பட்ட காலத்தைக் கடத்தல். (W.)
DSAL