Tamil Dictionary 🔍

மீ

mee


ஒர் உயிர்மெய்யெழுத்து ( ம் + ஈ ) ; மேலிடம் ; உயரம் ; வானம் ; மேன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The compound of ம் and ஈ மேலிடம். நாண்மலர் வான்மீ யகத்தே வர (திருநூற். 84). 1. Top, surface ; உயரம். (திவா.) 2. Height, elevation, eminence, loftiness; ஆகாயம். (பிங்.) மீப்பாவிய விமையோர் குலம் (கம்பரா. நிகும்பலை. 149). 3. Sky, heavens; மேன்மை. வெற்றிக் கருளக் கொடியான்றன் மீமீதாடா வுலகத்து (திவ். நாய்ச். 13, 7). 4. Greatness, dignity;

Tamil Lexicon


s. the top, surface, மேற்புறம்; 2. loftiness, glory, renown, மகிமை; 3. the sky, வானம்; 4. a prefix, above, over, on, up, upon மேல். மீகண், above the eye. மீக்கூற, to celebrate, to praise, to extol. மீக்கூற்று, praise. மீக்கோள், ascent, presumption, கருவம். மீச்செலவு, forward behaviour.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A syllabic letter compounded of ம் and ஈ.

Miron Winslow


mī
.
The compound of ம் and ஈ
.

mī
n. [T. mī K. mē.]
1. Top, surface ;
மேலிடம். நாண்மலர் வான்மீ யகத்தே வர (திருநூற். 84).

2. Height, elevation, eminence, loftiness;
உயரம். (திவா.)

3. Sky, heavens;
ஆகாயம். (பிங்.) மீப்பாவிய விமையோர் குலம் (கம்பரா. நிகும்பலை. 149).

4. Greatness, dignity;
மேன்மை. வெற்றிக் கருளக் கொடியான்றன் மீமீதாடா வுலகத்து (திவ். நாய்ச். 13, 7).

DSAL


மீ - ஒப்புமை - Similar