மிச்சில்
michil
எஞ்சிய பொருள் ; எச்சில் ; கரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எஞ்சியபொருள். கொள்ளா மிச்சில் (புறநா. 23). 1.Remainder; எச்சில். உண்டொழி மிச்சிலும் (சிலப். 15,169). (பிங்.) 2. Leavings, what is left after a meal; கரி. (தைலவ. தைல.) 3. Charcoal, as the remains of fire;
Tamil Lexicon
s. what is left or remaining after a meal, எச்சில்; 2. any remainder, மீதி.
J.P. Fabricius Dictionary
எச்சில், ஒருபொருள், கரி.
Na Kadirvelu Pillai Dictionary
, [miccil] ''s.'' What is left, or remaining, after a meal, ''commonly'' எச்சில். 2. Any remainder, ஒழிபொருள்; [''ex'' மிஞ்சு.] (சது.)
Miron Winslow
miccil
n. மிஞ்சு-.
1.Remainder;
எஞ்சியபொருள். கொள்ளா மிச்சில் (புறநா. 23).
2. Leavings, what is left after a meal;
எச்சில். உண்டொழி மிச்சிலும் (சிலப். 15,169). (பிங்.)
3. Charcoal, as the remains of fire;
கரி. (தைலவ. தைல.)
DSAL