Tamil Dictionary 🔍

மௌனம்

maunam


பேசாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேசாமை. (திருக்களிற்றுப். 28, உரை.) Silence; muteness; taciturnity;

Tamil Lexicon


s. silence, see மவுனம்.

J.P. Fabricius Dictionary


, [mauṉam] ''s.'' [''also'' மோனம்.] Silence, taciturnity, muteness, பேசாமை. ''[Sa. Mouna.]'' --''For examples, see'' மவுனம்.

Miron Winslow


mauṉam
n. mauna.
Silence; muteness; taciturnity;
பேசாமை. (திருக்களிற்றுப். 28, உரை.)

DSAL


மௌனம் - ஒப்புமை - Similar