மனோலயம்
manolayam
மனவொடுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனவொடுக்கம் மாயையிற் பிரிந்தோர்க் கெல்லா மனோலயம் வந்த தொத்தான் (கம்பரா.மீட்சி. 337). Effacement of will;
Tamil Lexicon
பரிகாசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Extinction of will, மனவொடுக்கம். (நல, 36.)
Miron Winslow
maṉōlayam
n. manō-laya.
Effacement of will;
மனவொடுக்கம் மாயையிற் பிரிந்தோர்க் கெல்லா மனோலயம் வந்த தொத்தான் (கம்பரா.மீட்சி. 337).
DSAL