மூதூர்
moothoor
பழைய ஊர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழைய ஊர். பொற்கொடி மூதூர்ப் பொழிலாட்டமர்ந்தாங்கு (சிலப். 14, 82). Ancient town;
Tamil Lexicon
, ''s.'' An old town. ''(p.)''
Miron Winslow
mūtūr
n. id.+ஊர்.
Ancient town;
பழைய ஊர். பொற்கொடி மூதூர்ப் பொழிலாட்டமர்ந்தாங்கு (சிலப். 14, 82).
DSAL